குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று நவம்பர் 04, 2022 | Friday | தினமலர் | dinamalar crossword answers today | November 04, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. கெட்டாலும் ...... மேன்மக்களே!
4. போலி நடிப்பு.
8. எதிரி.
9. மஞ்சள் உலோகம், நகை செய்ய பயன்படுவது.
10. காவல் காக்கிறவன்; எம்.ஜி.ஆர்., நடித்திருந்த திரைப்படமும் கூட.
13. முக்கனிகளில் இரண்டாவது.
14. ராகம், ...... பல்லவி.
16. பனை மரத்தில் இருந்து கிடைப்பது பதநீர் எனில், தென்னை மரத்தில் இருந்து கிடைப்பது இது.
வலமிருந்து இடம்
3. கொடூரம் _ வேறு சொல்; வன்..... சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்.
5. அவனுடைய .....டு கவுரவம் தான், அவனை மற்றவர்களிடமிருந்து பிரிக்கிறது.
6. தீய பழக்கங்களுக்கு ..... போட்டு விட்டான்.
12. காதணி - வேறொரு சொல் .....மல்.
15. சுவாமியே ...... ஐயப்பா.
19. சர்க்கஸ் கலைஞர்களின் சாகசங்கள் ஒவ்வொன்றும் ......; அற்புதம்.
மேலிருந்து கீழ்
1. பணியாளர்கள் சரியாக வேலை செய்கின்றனரா என்று மேஸ்திரி ..... செய்தார்.
2. அவன் வியாபாரத்தில் இரு ..... லாபம் சம்பாதித்தான்.
3. குதிரையின் உணவு ......
7. ஆசை அறுபது நாள், ...... முப்பது நாள்.
9. ...... மானம் காத்துக் கொள்ள போராடினாள்.
11. பொருளின் காலவரையறை.
கீழிருந்து மேல்
5. ஏழ்மை.
6. அறிவிலி என்றும் சொல்லலாம்.
10. அவன் நினைத்து வந்த .....யம் முடிந்தது.
13. ஆட்கள் துாக்கி செல்லும் வாகனம்.
16. ரோம் நகரம் இருக்கும் நாடு.
17. செவ்வகத்தின் இரண்டு பக்கம் அகலம் இரண்டு பக்கம் ..... என்பர்.
18. பழங்கதை.
19. தபால் அலுவலகம் என்றும் சொல்லலாம்.
Comments
Post a Comment