05/11/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று நவம்பர் 05, 2022 | Saturday | தினமலர் | dinamalar crossword answers today | November 05, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. வேகம்.
9. வெங்காயம் _ வேறொரு பெயர்.
13. ...... ஏறினால் முழம் சறுக்குதோ!
15. 'ட்ரை காப்' _ வ.....டு இருமல் என்பர் தமிழில்.
19. அனல் மின்சாரம் தயாரிக்கப்படுவது இதன் மூலம் தான்.

வலமிருந்து இடம்

3. கோபுர ..... கோடி புண்ணியம்.
4. மணமக்களின் ஜோடி பொருத்தம் கன .....
7. '......டு தான் நான் பாடுவேன்...' - ஒரு பாடல்.
8. நோயாளியை பேச்சு வழக்கில் .....காளி என்பர்.
12. பாஞ்சாலி என்றும் இவரை அழைக்கலாம்.
14. நிச்சயதார்த்தம்.
18. வணிகம் - வேறொரு சொல்.
22. கால்நடைகளின் உணவு.

மேலிருந்து கீழ்

1. ரவுடிகள் கடையை ...... செய்தனர்; சீர்குலைத்தனர்.
2. குருவுக்கு கொடுக்கும் காணிக்கை.
3. ரசத்துக்கு போடும் இது காயா, பழமா?
6. புஜம்.
9. 'தனியொருவனுக்கு ..... இல்லையேல் ஜகத்தினை ..' _ பாரதியார் ஆவேசம்!
11. சன்னியாசி என்றும் சொல்லலாம்.
16. கோடையில் தாகம் தீர்க்குமாம் குளிர் .....ம்.
17. யாதும் ஊரே, .....ரும் கேளீர்...

கீழிருந்து மேல்

5. பாலிலிருந்து நீரை பிரிக்குமாம் ......ப்பறவை.
10. தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என --யோடு படித்தான்.
13. ......க் கொரு நீதியா!
19. ரத்தத்தின் ...... சிவப்பு.
20. மணமகள் சர்வ ...... பொருந்தியவளாக இருந்தாள்.
21. தேவலோகத்து ஐந்து மரங்களுள் ஒன்று.
22. மிதவாதிக்கு எதிரான நிலையில் இருப்பவர்.

Comments