குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று நவம்பர் 06, 2022 | Sunday | தினமலர் | dinamalar crossword answers today | November 06, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. வழி.
3. விருப்பம் இன்றி, தானாக நடந்தேறுவது.
4. முன்னால் 'ஆ' சேர்த்தால் இருக்கை என அர்த்தம் தரும் வேறொரு சொல் கிடைக்கும்.
10. பொதுச்சபையில் ....யடக்கம் தேவை.
11. பொருளை .....ளிக் கொடுத்தார் தர்மதுரை.
13. முத்து முத்தான தானியம்.
14. கேரள நாட்டியம்.
16. உடல் – வேறொரு சொல் ....ம்.
17. பாண்டவர் .......
18. பாரதிராஜா இயக்க, சிவாஜி கணேசன் நடித்திருந்த திரைப்படம்.
வலமிருந்து இடம்
5. கணக்கு பார்த்து பார்த்து செலவழிக்கும் தன்மை.
6. மும்மூர்த்திகளில் ஒருவர்; படைக்கும் கடவுள்.
8. விதை.
9. வெற்றி இப்படியும் சொல்லலாம்.
12. சோர்வு.
20. ராட்டையில் வைத்து --நுாற்கலாம்.
மேலிருந்து கீழ்
1. 30 நாள் சேர்ந்தது ஒரு .......
2. புதிய ஆட்களை நிறுவனர்கள் ...... பிழிந்து வேலை வாங்கினர்.
10. ...... அள்ள குறையாது அட்சய பாத்திரம்.
11. கலிங்க நாட்டை வென்ற அரசர்.
16. தெய்வம்.
17. பெரியவர்களை மரியாதையாக இப்படி அழைப்போம்.
கீழிருந்து மேல்
5. கோபம்.
6. யாசகம்.
7. நிறுவனம் என்பது ஆங்கிலத்தில்.
12. நிறைய காய்களை போட்டு செய்வது; அடைக்கு நல்ல காம்பினேஷன்.
15. எழுத்தாளருக்கு பரிசுகள் கொடுத்து ......த்தனர்.
18. காய்ந்து, கரிந்த பண்டம்.
19. பெண்கள்.
20. வாசக சாலை என்றும் சொல்லலாம்.
Comments
Post a Comment