06/11/2022 | varamalar kurukezhuthu potti | தினமலர் வாரமலர் குறுக்கெழுத்து போட்டி


தினமலர் - வாரமலர் - நவம்பர் 06, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.

இடமிருந்து வலம்:

1.பெண்கள் கழுத்தை ஒட்டி அணிந்து கொள்ளும் நகை.
2.பெண்கள் மூக்கில் அணியும் நகை.
3.துாரம்.
6.தள்ளு - எதிர்ச்சொல்.
11.வியாபாரத்தின் நெளிவு .......களை தெரிந்து வைத்துக் கொள்ளணும்.
14.மாடிக்கு போக -- ஏறி செல்லணும்.
15........றின் புகழோடு தோன்றுக...' - திருக்குறள்.
18.தியாகராஜபாகவதர் சாப்பிட உபயோகித்தது தங்கத் ...... என்பர்.
19.இடுப்பு  _ இன்னொரு சொல்.

வலமிருந்து இடம்:

7.தங்கப்பதக்கத்தின் மேலே ...... பதித்தால் சிறப்பாக இருக்கும்.
8.கால்களில் அணியும் ஒருவகை நகை.
9.அவள் _ ஆண் பால். 
13.பெண்கள் இடையை அலங்கரிக்கும் நகை.
17.'பெப்பர்' - தமிழில்.

மேலிருந்து கீழ்:

1.நகை - வேறொரு சொல்.
2....... முடுக்கெல்லாம் நகைக் கடைகள் முளைத்துள்ளன.
6.எண்ணெய் வகை ஒன்று, ...... எண்ணெய்.
9.ஆல மரம் என்றதும் சென்னையிலுள்ள ஒரு பகுதியான, ......று கவனத்திற்கு வரும்.
10.உளவு பார்த்தல் - வேறொரு சொல்; ...... பார்த்தல்.
11.குழந்தையின் அணிகலன். நெற்றி .........
12.சிற்றுண்டி _ ஆங்கிலத்தில்.
15.கம்மல் _ வேறு சொல்.
16.அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் - பிடிப்பானாம்.

கீழிருந்து மேல்:

4.திருமணமான பெண்களின் கால் விரலில் உள்ள அணிகலன்.
5.சாட்டை _ வேறொரு சொல்; ஒரு வகை மரமும் கூட, கடைசி எழுத்து இல்லை.
8.மனைவியின் உடன் பிறந்தவள்.
13.வெளிச்சம்.
18.நகைகள் செய்ய பயன்படும் ஒரு உலோகம்; பொன் என்றும் சொல்லலாம்.
20.காதில் தொங்குவது போல அணியும் நகை.
21.கைகளில் அணிந்து கொள்ளும் நகை.

Comments