07/11/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று நவம்பர் 07, 2022 | Monday | தினமலர் | dinamalar crossword answers today | November 07, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. இளவேனிற் காலம்.
3. திருமணமான பெண்கள் பெயரின் முன்னால் இருக்கும் அடைமொழி; கவுரவம்.
4. நம் இரு கைகளிலும் பத்து .....கள் இருக்கின்றன.
8. அறிவுரை _ வேறொரு சொல் .....னை.
9. வங்கிக் கணக்கு புத்தகம் _ ஆங்கிலத்தில்.
11. சான்றோனை மகனாக பெற்றது அவர் பெற்ற .......
13. பாரதிதாசன் பட்டப்பெயர்.
17. பேசிக் கொண்டே இருந்தவர்கள் .....லப்பில் இறங்கினர்.
18. உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ...... இருக்கக்கூடாது.
19. ......வுள் மனிதனாக பிறக்க வேண்டுமாம்; கவிஞரின் ஆசை.
20. 'தினமலர்' நாளிதழில் வரும் ஒரு பகுதி ...... மலர்.

வலமிருந்து இடம்

7. வயதானவர்களின் முகத்தில் இருக்கும், கசங்கிய புடவையிலும் இருக்கும்.
15. சரும நோய்.
23. புறாவை ...... பறவை என்பர்.

மேலிருந்து கீழ்

1. செழுமை
2. தொற்று பரவாமல் இருக்க கூட்டத்தில் செல்வதை .....ங்கள்.
6. பசுவின் குட்டி.
11. அதிக அறிவு.
12. உதகமண்டலம் _ சுருக்கமாக.
13. வேலூர் மாவட்டத்தில் ஓடும் ஆறு.
18. செடி, தண்ணீரை ..... இழுத்துக் கொள்ளும்.
19. இறைச்சி.

கீழிருந்து மேல்

5. மலை
9. திருப்பாடல்.
10. புரளி - வேறொரு சொல்; வேகமாக பரவும் தவறான செய்தி.
14. மூலிகை மரம்.
16. தயிர் கடைய உதவுவது.
21. இளம் பருவம்.
22. உயரம் ......தலில் முதல் பரிசு பெற்றான்.
23. முருகனின் வேறொரு பெயர்.

Comments