குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று நவம்பர் 19, 2022 | Saturday | தினமலர் | dinamalar crossword answers today | November 19, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. நீதிமன்றத்திற்கு வரவிருக்கும் கடிதம் _ ஆங்கிலத்தில்.
5. செடி நன்றாக ......த்து வளர்ந்தது.
8. தலைசுற்றல்.
16. போதை பொருள் ஒன்று.
18. சுயமாக வரனை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறை.
வலமிருந்து இடம்
3. பயம்.
4. வெண்ணெயை காய்ச்சினால் கிடைப்பது.
7. இலங்கேஸ்வரன் என அழைக்கப் படுபவர் ......ன்.
12. அசம்பாவிதம்.
13. முடி
14. உடை _ வேறொரு சொல் ......கி.
15. '........ள் முத்து' - கமல் நடித்திருந்த திரைப்படம் ஒன்று.
22. எல்லாம் ......க்கே என்றிருப்பர் சிலர்.
23. புரட்சிக் .......ஞர் என்றழைக்கப்பட்டவர் பாரதிதாசன்.
மேலிருந்து கீழ்
1. வனவிலங்குகள் பாதுகாப்பிடம்.
2. கிரீடம்.
4. தீ என்பதன் வேறொரு சொல்.
6. சிப்ஸ் _ தமிழில் .....வல்.
11.வண்டுகள் எழுப்பும் ஒலி.
13. புறாவுக்கு தன் சதையை கொடுத்தவர் .....ச் சக்கரவர்த்தி.
17. பச்சை நிறம்.
19. ப..... எதுவும் எதிர்பார்க்காமல் உதவி செய்தான்.
20. சூரியனின் வேறு பெயர்.
கீழிருந்து மேல்
8. கேணி _ வேறொரு சொல்.
9.கொடியவள்.
10. ......பர் ஸ்டார் என்றால் ரஜினி தான்.
14. ஆதரவற்ற பெண்.
21. கொசுவால் உண்டாகும் நோய்.
22. விசுவாசம்; உறுதிப்பாடு.
23. கொசு உற்பத்தியை தடுக்க ....... மீன்கள் உதவுமாம்.
Comments
Post a Comment