20/11/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று நவம்பர் 20, 2022 | Sunday | தினமலர் | dinamalar crossword answers today | November 20, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. சிவபெருமானின் மூன்றாவது கண்.
3. நுாறு பைசா சேர்ந்தது ஒரு ..............
7. நாம் பார்க்க உதவும் உறுப்பு.
8. .....ன், இயேசு, காந்தி பிறந்தது பூமியில் நமக்காக... _ ஒரு பாடல்.
11. சித்தி பெற்றவன்.
12. கோபுர தரிசனம் கோடி ..........
13. தலைவரின் மறைவுக்கு ....ம் அனுஷ்டிக்கப்பட்டது.
19. உயரமான ஆஞ்சநேயர் உள்ள கோவில் உள்ள ஊர்களில் ஒன்று.

வலமிருந்து இடம்

6. இன்றைக்கு அடுத்த நாள்.
10.மூச்சு.
16. உடல் நலமில்லாதவர்களுக்கு பார்ப்பது.
17. அளவுக்கு மீறி பேசுபவள்.
20. ........... கல்யாணம், சிவாஜி கணேசன் நடித்திருந்த திரைப்படம்; ரகளை வேறு சொல்.

மேலிருந்து கீழ்

1. தஞ்சாவூரை தமிழகத்தின் ......... என்பர்.
2. போதைப் பொருள் ....... கும்பல் அதிகமானது.
4. தென்னை இன மரங்களின் பூமடல்.
8. கங்கையை ....... என்பர்.
12. புத்தகம் _ ஆங்கிலத்தில்.
13. சுவைக்காக தயாரிக்கப்படும் உணவு வகை.
15. எருமையை வாகனமாக கொண்டவர்; கலைந்துள்ளது.
18. தன் ....... முயற்சியால் தன் தொழிலில் முன்னேற்றம் கண்டான்.

கீழிருந்து மேல்

5. ....... தவறாமல் சுடுவதற்கு பயிற்சி பெற்றிருந்தான்.
6. நன்றியுள்ள விலங்கு என்றால் இதுதான்.
9. ......ஷ் சரியான போட்டி - திரைப்பட வசனம் ஒன்று.
14. சமுத்திரங்களால் பிரிக்கப்பட்ட பெரிய நிலப்பரப்பு.
20. குதிரையை கட்டுப்படுத்துவது.

Comments