தினமலர் - வாரமலர் - நவம்பர் 20, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.
இடமிருந்து வலம்:
1.கோர்ட் தமிழில்.
3. முறையீட்டு விண்ணப்பம்.
7. ......... தலைவாசல் மிதிக்காதே!
10.பிரதிவாதிக்கு எதிரானவர்.
11.தப்பி ........ கூட அவன், நீதிமன்ற வாசலை மிதிக்கவில்லை.
14.குரங்கு மரத்திற்கு மரம் ........ விளையாடும்.
17.துாக்கம் வேறொரு சொல்; ......கம்.
18.வழக்கு தொடுத்தவர்கள் ........ நானா என்று போட்டியிடுவதாலேயே பல வழக்குகள் முடிவதில்லை.
19.சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரி ஒன்று; ........டி.
20.வழக்கில் தீர்ப்பு செல்பவர்.
வலமிருந்து இடம்:
5.நீதிமன்றத்தில், தான் ........ என்று நிரூபிக்க ஆதாரம் தேடினான்.
6.போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கை நீதிபதி, ........ செய்து விட்டார்.
9.நான்கு பக்கமும் சரிசமமாக இருக்கும் வடிவம்.
13.நீதிமன்றத்தில் ...... சொல்வதற்காகவே சிலர் இருப்பர்.
21.பலம்.
மேலிருந்து கீழ்:
1. தண்ணீர் _ சுருக்கப் பெயர்.
2. மனைவி சொல்லே .........
3.வீம்புக்கு வழக்கு போட்டுவிட்டு, ........னால் வருத்தப்படுவர், பலர்.
5.செல்வம்
10.நீதிமன்றங்களில் கெடுவை தள்ளி வைத்தல்.
15.சைவ சின்னம்; திருநீறு என்றும் சொல்லலாம்.
17.சாட்சி கூண்டில் ஏறி சாட்சி சொல்பவர்கள், 'நான் சொல்வதெல்லாம் .......' என்று உறுதிமொழி எடுக்க வேண்டும்.
18. ........க்கு தலைவணங்கு எம்.ஜி.ஆர்., நடித்திருந்த திரைப்படம் ஒன்று.
கீழிருந்து மேல்:
4. ........ மிரண்டால் காடு கொள்ளாது!
8. ......... மீது சத்தியம் - ரஜினி நடித்திருந்த திரைப்படம்.
9.வழக்குகள் நீதிமன்றம் போகாமல், வெளியிலேயே ....... செய்து வைக்கும் வக்கீல்களும் உள்ளனர்.
11.சமையல் பொருள் ஒன்று.
12.நோயாளிகளுக்கு இப்பழத்தின் சாரை கொடுப்பர்; .......க்குடி.
16. ....... உள்ள பிள்ளை பிழைக்கும்!
21. வக்கீல் - வேறு சொல்.
Comments
Post a Comment