குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று நவம்பர் 21, 2022 | Monday | தினமலர் | dinamalar crossword answers today | November 21, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1.புத்தர் போதி மரத்தடியில் பெற்றார்.
2. ரத்தத்தை விருத்தி செய்யும் காய்.
6.கோல் _ வேறு சொல்.
9. ஆறு வகையான சுவை.
14.சாவி.
15. கல்வியறிவு பெறாதவன்.
18. பாட்டு.
20. அனைவரையும் ......க்க கற்றுக் கொள்.
வலமிருந்து இடம்
4. ...... நேரில் கடிதத்தை இப்படி முடிப்பர்.
8.ஆசிரியர்.
12. ......ப்பழத்திற்கு மேலழகாம்.
13. இது வடக்கே உள்ள புனித தலம் மட்டுமல்ல, சிற்றுண்டியும் கூட.
16. வீண் ......புக்கு போகாதே!
17. நகல் _ எதிர்ச் சொல்.
22. பணத்தை கையாளும் அமைப்பு _ தமிழில்.
மேலிருந்து கீழ்
1. நினைவிழப்பு.
2. பாண்டவர்களில் பலசாலி.
7........கள் இல்லையடி பாப்பா.
8.கடுங்கோபம்.
9.மதி.
11.எதிரி.
13.ஒரு ராகம்.
17. நெருப்பு என்றும் சொல்லலாம்.
கீழிருந்து மேல்
3.உலகம் வேறொரு சொல் ......கம்.
5. வலை _ ஆங்கிலத்தில்.
10.குற்றம் பார்க்கின் ....... இல்லை.
19.குற்றெழுத்து; நெடில் - எதிர்ச்சொல்.
20.பேட்டி.
21.பிராஞ்ச் _ தமிழில்.
22.ஏழை
Comments
Post a Comment