குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று நவம்பர் 22, 2022 | Tuesday | தினமலர் | dinamalar crossword answers today | November 22, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. மேலேயும் போகாமல், கீழேயும் போகாமல் உள்ள நிலை.
3. இது உருண்டையாம்.
4. திபெத்தில் புத்த மத தலைவர்.
11. ராஜபுத்திரி.
14. முருகன், வேடனாக வந்து மணம் புரிந்தவர்.
17. உடல்.
21. தண்டவாளத்தில் ஓடும் இது.
வலமிருந்து இடம்
7. தேசிய கவி ---யார்.
9. ஆசை.
13. கள்வன்.
15. சமாதானத்தை குறிக்கும் நிறம்.
16.காலை வைத்தால் வழுக்கி விழச் செய்யும்.
20. கீரையில் இரும்புச் -- உள்ளது.
23.கடிதம்.
மேலிருந்து கீழ்
1. பெண்களுக்கு இருக்கும் நான்கு பண்புகளில் ஒன்று.
2. தீயவை நடக்காமல் -------க்கணும்.
3.வடநாட்டில் கொள்ளைக்காரியாக உலா வந்தவர் ---தேவி.
6.மனநிறைவு.
8. உலர்ந்த மரம் - வேறு சொல் ------ மரம்.
10. தேர்வுகள் --ம்பித்து விட்டன.
11. பெண்பால் சுட்டுப் பெயர்; இவன் பெண்பால்.
12.காற்று.
18.சண்டை
19. வேகமாக ஓடி வந்ததில் இதய --ப்பு அதிகமானது.
கீழிருந்து மேல்
5. மாமாவின் இணை.
7. சேது பட இயக்குனர்.
9.நோன்பு.
15. சிறு துளி பெரு -------.
21. பாதுகாவலன்.
22. இடம் - எதிர்ச்சொல்.
23. மரத்தால் செய்யப்படும் பொம்மைகள்.
Comments
Post a Comment