குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று நவம்பர் 23, 2022 | Wednesday | தினமலர் | dinamalar crossword answers today | November 23, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. ஆரோக்கியமாக இருக்க சுற்றுப்புற ....... அவசியம்.
3. விஷ்ணுவின் வாகனம்.
5. தீவிரமான பிரார்த்தனைக்கு கேட்டதை ......வார் கடவுள்.
6. கன மழை காரணமாக நீர்த் ....... நிரம்பியுள்ளது.
8. படுத்துக் கொள்ள உதவுவது; காட் _ தமிழில்.
17. முன்னோர் _ வேறொரு சொல்.
18. சித்திரம் வரைபவன்.
வலமிருந்து இடம்
7. சென்னை _ மைசூரு வந்தே ...... ரயில் சேவை துவக்கப்பட்டது.
9. லஞ்சம் வாங்கியவனை பதவி ........ செய்தனர்.
11. நின்னை ....... அடைந்தேன் கண்ணம்மா.
12. சொன்னதை சொல்லுமாம் .......ப்பிள்ளை.
14. நினைவிழந்த நிலை.
15. சிலைகள் இதன் மேல் நிறுவப்பட்டிருக்கும்.
20. பழங்கால கல்விமுறை.
மேலிருந்து கீழ்
1. ராமாயணத்தில் அனுமன் பராக்கிரமத்தை கூறும் பகுதி.
2. சோம்பேறிகள் மட்டுமல்ல; காதலில் தோல்வி கண்ட வாலிபரும் வளர்ப்பது.
6. தேர் நிலை கொண்டுள்ள இடம் ......டி.
14. கண்ணன் வளர்ந்த இடம்; கலைந்துள்ளது.
16. ........ ஆனால் வராது; வடிவேலு காமெடி.
17. ....... பக்கம் பார்க்க.
கீழிருந்து மேல்
4. இருட்டு வேறு சொல், கடைசி எழுத்து இல்லை.
9. அவன் ....டி முழக்கி பேசினான்.
10. ....... வாழ்வான். எம்.ஜி.ஆர்., நடித்திருந்த திரைப்படம்.
11. கட்சி ஒன்றின் தலைவர், நடிகரும் கூட இவர் ....... குமார்.
12. சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக வண்டலுார் அடுத்த ---- பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைகிறது.
13.மனிதரில் ........ என புகழப்பட்டவர் ஜவஹர்லால் நேரு.
19. மாயாஜால படங்களை இயக்கி புகழ் பெற்றவர்.......லாச்சார்யா.
20. போராட்டத்திற்கு பின் வரி ........ செய்தனர்.
Comments
Post a Comment