24/11/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று நவம்பர் 24, 2022 | Thursday | தினமலர் | dinamalar crossword answers today | November 24, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. பஜார் _ தமிழில்.
2. நாட்டுப்புற பாடல் வகை.
4. ஜதை, இரண்டு
7. சாட்டை
11. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று ...... பாஸ்.
13. பிரபலமான கிரிக்கெட் வீரர் ஒருவர் .....கர்.
14. அரசு _ வேறொரு சொல்.
16. மணமக்களை உறவினர்கள் ......த்தி எடுத்து வரவேற்றனர்.
18. பொத்...... பொதுவாக எதையாவது மக்கள் சொல்லி விட்டு போய் விடுவர்.
21. புதையலை காத்ததாம் .......

வலமிருந்து இடம்

6. ...... பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா... அவ்வையாரிடம் முருகன் கேட்ட கேள்வி.
9. சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்களை தடுத்து ....... செய்தான்.
10. அவன் ......ல மரணம் அடைந்ததால் குடும்பம் பரிதவிப்பு.
12. தீராத பகை.
20. துடைப்பக் கட்டைக்கு .......க் குஞ்சலம் தேவையா!
23. நீரை வெளியேற்றும் சிறு கால்வாய்.

மேலிருந்து கீழ்

1. ஆணை
3. ஓலையால் வேயப்பட்ட வீடு.
5. ஆங்கில ஆண்டின் கடைசி மாதம்; கடைசி இரண்டு எழுத்து இல்லை.
6. கப்பலை திசை திருப்பும் கருவி.
8. சொன்னபடி கேளு... ........ பண்ணாதே... _ பாடல் ஒன்று!
10. விரைவு.
16. ஏவாளின் ஜோடி.
17. ......னத்தார் கையில் உள்ளது கரும்பு.
20. ஓம் சரவண ....... _ சரவண மந்திரம்.

கீழிருந்து மேல்

4. சபரிமலைக்கு விரதம் இருந்து பக்தர்கள் செய்வது மகர ........ தரிசனத்திற்கு!
9. ....... தொழிலாளர்களுடன் சுமுகமாய் இருக்க வேண்டும்.
11. பயணம்.
15. பொறியியல் படிப்புகளில் அடுத்த ஆண்டு முதல் ...... சாஸ்திரம் பாடத் திட்டத்தை கொண்டு வர கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளனர்.
19. ரிபோர்ட் _ தமிழில்.
21. சைபர் என்றும் சொல்லலாம்.
22. சாது மிரண்டால் ...... கொள்ளாது.

Comments