ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | நவம்பர் 25, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | November 25, 2022 | Dinamalar Aanmeega Malar
இடமிருந்து வலம்
1.......கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை (5)
3. ........ ....... விளையாட்டு பொம்மையா, ஜகன் நாயகியே உமையே (2,2)
5. மாயனை மன்னு வடமதுரை மைந்தனை ...... பெருநீர் யமுனைத் துறைவனை (2)
6. வைத்தீஸ்வரன் கோவில் வளர் ....... நாயகியே வளம் காணவைக்கும் உமையே! (3)
7. கொண்டை முடி அலங்கரித்து கொஞ்சு ....... கையில் வைத்து (2)
9. ....... தயை புரிவாயே தருணம் இதே (2)
10.ஒரு ....... மழுவும் சிறு கூன் பிறையும் சடை வார் குழலும் விடைவாகனமும் (2)
11. பைந்தமிழ் மலர்ப் பாமாலை சூடி உன் ...... பணிந்து பாடவும் வேண்டும் (5)
14. ....... மனம் குளிர உபதேச மந்திரமிரு செவிமீதிலும் (4)
15. ...... ச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க (2)
17. ....... சென்னையில் கந்தகோட்டத்துள்வளர் தலமோங்கு கந்தவேளே (5)
20.வெள்ளிக் ....... விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன் (3)
22. மா ரமணன் ....... ரமணன் (2) .
23. போனால் சபரிமலை கேட்டால் சரணகோஷம் பார்த்தால் ....... ஜோதி பாக்க வேண்டும் (3)
24. ....... திரைக்கடல் சூழ் அவனிக்கொரு கண்மணி போன்றவனே (3)
மேலிருந்து கீழ்
1. இச்சுவை தவிர யான் போய் .......லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் (4)
2. ........பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண (6)
3. கற்பூர ........ கனகவல்லி, காளி மகமாயி கருமாரியம்மா (4)
4. ......... புகலின்றி உன் திருவடி அடைந்தேனே திருவுளம் இரங்காதா! (2)
8. ......... மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து (4)
12.வர........ வருவாயம்மா திருமாலின் தேவி கடைக்கண் பாரம்மா (4)
13. ........ நாயகியே கருமாரி நலங்கள் யாவும் தருபவளே அருள்மாரி (6)
16. ........ பேய் பிடியாதிருக்க வேண்டும். (4)
18. .......களிலே பல நிறம் கண்டேன் திருமாலவன் வடிவம் அதில் கண்டேன் (3)
19. உள்ளமெனும் கோயிலிலே உறைகின்றாய் ......... (3)
21. .......னன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் (3)
Comments
Post a Comment