25/11/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று நவம்பர் 25, 2022 | Friday | தினமலர் | dinamalar crossword answers today | November 25, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1.தெற்கு.
3. பார்லிமென்டின் மக்கள் சபை.
5. உடன் கட்டை ஏறும் வழக்கம்.
7. சீனக்குடியரசின் கீழ் உள்ள ஒரு தீவு நாடு.
11.அதிகம்.
17. தலைவாரிக்கொள்ள உதவும்.
18. வியப்புச் சொல் ஒன்று.
19. நோயாளியை விரைவாக குணப்படுத்தும் டாக்டரை ----யான டாக்டர் என்பர்.
22. பிரபலமாக இருந்த நடிகை ஒருவர் சிம்---.
23. பொன்னான உள்ளம்; பிரபு நடித்திருந்த திரைப்படம் ஒன்று.

வலமிருந்து இடம்

6. சக்கரம் _ ஆங்கிலத்தில்.
8. மனிதன் _ துாய தமிழில்.
9. சிங்கங்களின் சரணாலயம் உள்ள காடு.
10.நீர்ப்பாத்திரம் ஒன்று .....ம்.
14. ஹிந்து சமயத்தின் முதன்மை நுால்.
16. கிறிஸ்துவ மதகுரு சுருக்கமாக.
21. ஆடுற மாட்டை ஆடி ....க்கணும்.
24. இந்த உலோகத்தில் துரு பிடிக்கும்.

மேலிருந்து கீழ்

1.இப்பொழுது.
2. ஜெயில் _ தமிழில்.
3. சுமை _ ஆங்கிலத்தில்.
4. பஞ்சாபின் மரபு உடை.
12. ..... விழுந்தாலும் மீசையில் மண் ஓட்டவில்லையாம்.
13. நவராத்திரியை மைசூரில் ..... என விமரிசையாக கொண்டாடுகின்றனர்.
15.கவர்ச்சி.
20. சிங்கத்தை சின்னமாக கொண்டது ..... ராசி.
21. கை

கீழிருந்து மேல்

8.புதுமை
9. சாதனையாளர்கள் .....னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற விரும்புவர். 
10. உரிமைக்கு ...... கொடுப்போம்.
14. வேட்டையாடுபவன்.
16. 'வானம் எனக்கொரு ..... மரம்...' பாடல் ஒன்று.
23. அகத்தியர் மலை.
24. சட்டம் ஒரு ......யாம்.

Comments