26/11/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று நவம்பர் 26, 2022 | Saturday | தினமலர் | dinamalar crossword answers today | November 26, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. கைதியின் கையில் கட்டப்படும் சங்கிலி.
4. அற்பம்; சிறியது.
8. சருமம்.
10. வினைப்பயன்.
12. புலி - ஆங்கிலத்தில்.
13. பிரிவு என்றும் சொல்லலாம்.
18. ..... கையே தனக்கு உதவி.
19. பைலை உரிய நேரத்தில் பார்க்காமல் ...... வைத்தான்.
20. இந்தக் கடையில் ..... நிரந்தரம்.
21. முருகன் ஆயுதம்.
22. ....... அறிக்கைப்படி இன்று கன மழை.
23. புகைப்படத்திற்கு .....ந்து நில்லுங்கள்.

வலமிருந்து இடம்

6. ..... மேலே பாதாளம் கீழே.
7. ஊர்வன வகையைச் சேர்ந்த உயிரினம்.
9. ஏட்டிக்கு ......டியாக செயல்படாதே!
15. வெற்றியாளர் அணியும் மாலை.
16. சாலை _ ஆங்கிலத்தில்.
17. காற்று புகாத இடத்திலும் போலீஸ் ......ந்து விடுவர்.
24. உப்பு சத்தியாகிரகம் இந்த இடத்தில் தான் நிறைவு பெற்றது.

மேலிருந்து கீழ்

1. கையில் வைத்திருக்கும் சிறு துண்டு.
2. அழகுமிகுந்த _ ஆங்கிலத்தில்.
3. ராவணனின் தம்பி; துாக்கம் என்றால் நினைவுக்கு வருபவர்.
5. காதல் மயக்கம்.
11. மாம்பிஞ்சு.
14. கோபம்.
18. நாதஸ்வரத்திற்கு துணைக் கருவி.
20. பாலிலிருந்து கிடைக்கும் ஒரு பொருள்.
21. '....... கிடைச்சாச்சு' - சத்யராஜ் நடித்திருந்த திரைப்படம்.

கீழிருந்து மேல்

6. ஆசீர்வாதம் _ சுருக்கமாக.
15. வடக்கிலிருந்து வருவது.
17.காலையில் ....... மூட்டமாக இருந்ததால், வழி தெரியவில்லை.
22. கைக்கு எட்டியது, ....... எட்டவில்லை.
24. படகு நடுக்கடலில் .......

Comments