தினமலர் - வாரமலர் - நவம்பர் 27, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.
இடமிருந்து வலம்:
1. நோயாளிகள் சிகிச்சை பெற செல்லும் இடம்.
4.மருத்துவப் படிப்பில் சேர விரும்புகிறவர்கள் எழுத வேண்டிய நுழைவுத் தேர்வு.
7.நோயாளிகளை பார்க்க செல்பவர்கள், எடுத்துச் செல்லும் பழம்.
15.வலி வேறொரு சொல், பேச்சு வழக்கு.
18.நோய்.
20.உழைப்பாளி.
21.அரிசி வகை ஒன்று.
வலமிருந்து இடம்:
9. நோய் குணமாக ......, மாத்திரை உட்கொள்ள வேண்டும்.
10.இந்த வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
11.அவ்வப்போது புதிய ...... நோய்கள் உருவாகின்றன.
12.தோல் மீது படரும் நோய், ...... தாமரை.
13.நோய் குணமாக மருந்து உட்கொள்கிறவர்கள் ...... இருக்க வேண்டும்.
14.நோய்க்கு மருந்து உட்கொள்ள மாட்டேன் என்று, .....வாதம் பிடிக்கக் கூடாது.
17.தொற்றுநோய் பரவாமல் இருக்க ......மைப்படுத்தி கொள்ள வேண்டும்.
மேலிருந்து கீழ்:
1.நோயாளிக்கு சிகிச்சை தருபவர்.
2. கொஞ்சம்.
3.வைத்தியம்.
5.நோயாளிக்கு ஆறுதல் தரும் விதமாக, அவர் ...... ஒருவர் இருப்பது நல்லது; அருகில் என்று பொருள் தரும் வார்த்தை.
6.கோவில் ஊழியம்.
8.பேரிகை என்ற பெரிய பறை இசைக்கருவியை, .....துபி என்றும் சொல்வர்.
15.உடல் நலமில்லாதவர்.
16.பிணவறை _ ஆங்கிலத்தில்; -சுவரி.
18.தன் ...... முயற்சியால் வெற்றி பெற்றான்.
கீழிருந்து மேல்:
13.உண்ணாதிருத்தல் _ கலைந்துள்ளது.
19.அரிப்பு உணர்ச்சி _ கலைந்துள்ளது
20.வீட்டிலிருந்து செய்யும் கை வைத்தியத்தை, ............... வைத்தியம் என்பர்.
22.நம் பாரம்பரிய வைத்திய முறைகளில் ஒன்று; ........... வைத்தியம்.
Comments
Post a Comment