குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று நவம்பர் 27, 2022 | Sunday | தினமலர் | dinamalar crossword answers today | November 27, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. ஏழு _ ஆங்கிலத்தில்.
2. 'லக்' _ தமிழில்.
3. வாழைப்பழ ரகம் ஒன்று.
4. வாசனை திரவியம் _ ஆங்கிலத்தில்.
5. மான் வகை ஒன்று; நடிகை ஒருவரும் கூட!
10. சிறு சண்டை _ .....லப்பு.
12. குளக்கரையில் .....க்கி விழுந்தான்.
13. யானைக்கு ஒரு காலம் வந்தால், ..... ஒரு காலம் வரும்.
17. சூது.
வலமிருந்து இடம்
9. பண்டிதன்.
16. இறைவன் வழிபாட்டில் படைக்கும் நிவேதனப் பொருள்.
20. மன்னராட்சி - வேறு சொல் .......
21. பேட்டிக்கு தன் ..... வரும் வரை காத்திருந்தான்.
மேலிருந்து கீழ்
1. இலக்கிய பழமை வாய்ந்த மொழி.
7. ...... வாழ விடு.
15. முதல் - எதிர்ச்சொல்.
16. பெரிய நகரம் - வேறு சொல் - .....டணம்.
17. நண்பனின் ......வுக்காக காத்திருந்தான்.
18. மாசு; அழுக்கு.
கீழிருந்து மேல்
4. தகவல்.
6. கைக்கடிகாரம் _ ஆங்கிலத்தில்.
8. கர்ணனின் நண்பன்.
9. வேடிக்கை _ வேறு சொல் ......ம்.
11. துறவியின் கையில் இருக்கும் இது.
14. ஆதிமனிதன் வாழ்ந்தது இதில் தான்.
19. மத்திய அரசின் அனைவருக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் இது.
20. அனுமனை ..... மைந்தன் என அழைப்பர்.
21. கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த சையது முஷ்தாக் அலி டிராபி 15வது சீசன் தொடரில் இந்த அணி முதன்முதலாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
Comments
Post a Comment