குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று நவம்பர் 28, 2022 | Monday | தினமலர் | dinamalar crossword answers today | November 28, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1.கடையாணி.
2. காய்ந்த மீன்.
3.சென்னை காவல் நிலையத்திற்கு ஐ.எஸ்.ஓ. 9001 சான்றிதழ் வழங்கப்பட்டது.
4. புத்தக கண்காட்சி ...... விழாவில் பல பிரமுகர்கள் பங்கேற்றனர்.
7. வீட்டில் வளர்க்கப்படும் புனிதமான செடி.
8.நட்பு.
13. ......வோம், சந்திப்போம்.
19. வெற்றி அல்லது ஒரு நிகழ்ச்சியின் நினைவாக அளிக்கப்படுவது.
22. இதன் எதிரி பூனை.
வலமிருந்து இடம்
6. லட்சம் என்னும் எண்ணை குறிக்கும் சொல்.
14. 12 ராசிகளில் 10வது ராசி _ கலைந்துள்ளது.
16. 'பரதேசி' பட இயக்குனர்.
17. சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவர் பகத் .....
18. நீறில்லாத நெற்றி .......; வீண்.
24. இந்திரனின் யானை வாகனம்.
மேலிருந்து கீழ்
1. அழியாத நிலை.
2. கத்தரிக்காய் முற்றினால் ......த் தெருவுக்கு வந்து தானே ஆக வேண்டும்.
3. எறும்பு, புழு போன்றவற்றை குறிக்கும் பொதுப்பெயர்.
4. கன மழையின் காரணமாக அணைகள் ....... வழிந்தன.
9. அன்பர் _ வேறொரு சொல்.
12. முத்துராமன், கே.ஆர்.விஜயா நடித்திருந்த ஒரு திரைப்படம் ‘தீர்க்க ........!'
17. அரியணை _ வேறொரு சொல் ....மாசனம்
கீழிருந்து மேல்
5. சட்டையில் பட்ட இங்க் ...... போகவில்லை.
8. இலங்கை மொழி.
10. 'வா' _ ஆங்கிலத்தில்
11. 50 ஆண்டுகளுக்கு பின் .....க்கு ராக்கெட் அனுப்பியது நாசா.
15. சரக்குகளை ஏற்றிச் செல்ல பயன்படும் வாகனம்.
20. ....... சமயத்தில் கிடைத்த உதவி மேற்படிப்புக்கு உதவியது.
21. ராமனின் பாதம் பட்டதால் ..... விமோசனம் பெற்றாள் அகலிகை.
22. இதனுடன் மோர் சேர்ந்தால், ஒரு புகை வண்டி நிலையம் கிடைக்கும்.
23. தமிழர்கள் பேசும் மொழி.
24. கார்த்திகை மாதம் துவங்கியவுடன் சாமியே சரணம் ...... கோஷம் கேட்கும்.
Comments
Post a Comment