29/11/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று நவம்பர் 29, 2022 | Tuesday | தினமலர் | dinamalar crossword answers today | November 29, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. செங்கல், மண்ணால் கட்டி எழுப்புவது.
5. ...... ரயில் வண்டி கட்டணம் உயர்ந்து விட்டதாம்.
6. உடலையும், மனதையும் ஒருங்கிணைத்து செய்யப்படும் தவம்.
10. கார்த்திகை தீபத்தன்று ..... விளக்கு ஏற்றுவர்.
12. விமான ஓட்டி _ ஆங்கிலத்தில்.
15. சபையில் அவரவர் தங்கள் ......த்தை கூறினர்.

வலமிருந்து இடம்

2. பருப்பு _ ஆங்கிலத்தில்.
7. ஒற்றன் _ ஆங்கிலத்தில்.
8. நாம் எந்த வேலைக்கு ஆசைப்படுகிறோமோ, அதற்கான .....யை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
9. பழக பழக ...... புளிக்கும்.
11. திரும்பப் பெறுதல்.
14. ...... ஊர்வலம் - பிரசாந்த் நடித்திருந்த திரைப்படம்.
17. ...... மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகுமாம்.
18. கோபுரத்தின் உச்சியில் இருப்பது.

மேலிருந்து கீழ்

1. ....... எங்களது பிறப்புரிமை என்று முழங்கினர், சுதந்திரப் போராளிகள்.
2. இது ...... சேர்ந்த கூட்டமாக்கும்.
3.சென்னையில் வேகமாக பரவுது ....... என்ற கண் நோய்.
5. லஞ்சத்தை ஆங்கிலத்தில் பேச்சு வழக்கில் '......ங்' என்பர்.
9. தெருவோரம் ....புட் கடைகள் பெருகி விட்டன.
13. ஆண்டிகள் கூடி இது கட்டின கதை போல.
15. திருட்டு - வேறொரு சொல்: கடைசி எழுத்து இல்லை.

கீழிருந்து மேல்

4. ...... கூடி தேர் இழுத்தனராம்.
8. ...... மிஞ்சி தான் தானம், தர்மம் எல்லாம்!
14. ...... பறிக்காதீர்கள், பூங்காக்களில் உள்ள அறிவிப்பு.
16. திறந்த வெளியில் ...... கொட்டாதிர்.
17. சாமியார்கள் சொல்வது.
18. எழுத்தாளர்களுக்கு இந்த வளம் தேவை: நிஜம் அல்ல!

Comments