குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று நவம்பர் 30, 2022 | Wednesday | தினமலர் | dinamalar crossword answers today | November 30, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. தீபம் வைக்கும் தமிழ் மாதம்.
6.......வோர் பாடினால் ஆடத் தோன்றுமாம்.
7. எப்போதும் ......த விருந்தாளி இன்று வந்தாரப்பா.
8. ....... நேரம் அலுவலகம் செல்பவர்களால், போக்குவரத்து பரபரப்பாக இருக்கும்.
13.வீரம்.
19. செல்வம்; வேறொரு சொல் _ கலைந்துள்ளது.
22.......யை கண்டு துவளாதே; அதுவே வெற்றிக்கு முதல் படியாம்.
வலமிருந்து இடம்
4. துன்பம் _ எதிர்ச்சொல்.
5. நீச்சல் கற்றுக் கொள்ள தண்ணீரில் .....த்து தான் ஆகணும்.
10. முகத்தை மறைப்பது; மாஸ்க் தமிழில்.
12. கிழிந்த துணி.
16. கூட்டத்தில் ..... பேச வேண்டியிருந்தது.
17. மனைவி
18. கருமமே கண்ணாக இருப்பவரை கர்ம ...... என்பர்.
21. வேகமாய் இருப்பதை விட, ...... நல்லது.
மேலிருந்து கீழ்
1. பெண் நாயன்மார் புனிதவதி தாயாரின் பிறப்பிடம்.
2. சிறைப்பட்ட குற்றவாளி.
3. கண்ணன் அர்ச்சுனனுக்கு சொன்னது .....கீதை.
4. மழையின் போது வானில் எழும் சத்தம்.
5. யானை படுத்தாலும், ..... மட்டம்.
9. பிறருக்காக தன்னலம் துறப்பவன்.
14. இயற்கை காட்சிகளை .....க்க கற்றுக்கொள்.
16. சுலபம் அல்ல.
கீழிருந்து மேல்
6. சுதந்திரப் போராட்ட காலங்களில், பலர் தங்கள் மகனுக்கு ...... என்று பெயரிடுவர்.
11. ......க்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று.
13. ஆடம்பரம்.
15. சிவாஜிகணேசன் நடித்திருந்த ஒரு திரைப்படம்.
20.புரளி.
22. சேடி; தோழன் _ பெண்பால்.
23. மின்....... தடையின்றி உள்ளது - கேட்க மகிழ்ச்சியாக உள்ளதா!
Comments
Post a Comment