குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று டிசம்பர் 02, 2022 | Friday | தினமலர் | dinamalar crossword answers today | December 02, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. இரங்கற்பாடல்.
3. ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான பத்திரிகையுடன் இலவச ....... தருவர்.
7. சாலையில் நிதானமாக சென்றால் விபத்து நேராமல் .....க்கலாம்.
10. ஒரு வகை பூ.
14. ..... காலத்தில் தான் ஒருவனுக்கு உதவ வேண்டும்.
17. தேங்காய்ப்பால் கொண்டு செய்யப்படும் ஒருவகை குழம்பு.
18. தெற்கில் இருந்து வருவது ...... காற்று.
வலமிருந்து இடம்
4. அர்த்தம் இல்லாத பேச்சு.
6.ஒழுக்கு.
8. பழிக்கப்பட்ட நிலை
9. லாக் டவுன் செய்யப்பட்டது.
16. பூவோடு சேர்ந்த .....ம் மணக்குமாம்.
20. யோகக் கலையை உருவாக்கிய சித்தர்.
மேலிருந்து கீழ்
1. களைப்பு
2. சமாதான பேச்சால் வீண் மோ..... தவிர்க்கப்பட்டது.
3. நம் உடலில் உள்ள முக்கியமான ஒரு உறுப்பு ......யம்; ஒரு படமும் கூட!
5. தாயின் இளைய சகோதரி _ கலைந்துள்ளது.
8. ரோடு _ தமிழில்.
15. வேகம், விரைவு - வேறொரு சொல் ......ம்
16. நினைத்ததை நடத்தியே முடிப்பவன் ...... - ஒரு பாடல்
17. ஒரு நாக்கு ஒரு ......
கீழிருந்து மேல்
4. உத்தரவாதம்: உடன்பாடு.
11. கலையை மேடையேற்றுவது: பாலசந்தர் இயக்கியிருந்த ஒரு படமும் கூட.
12. மக்கள் தொகை ...... பணி துவங்கியது.
13. கழுதைக்கு ....... வாசனை தெரியாதாம்.
18. வீதியில் நடத்தப்படும் நாடகம்.
19. சுவாமி ஊர்வலம் வருவது இதில்!
Comments
Post a Comment