குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று டிசம்பர் 03, 2022 | Saturday | தினமலர் | dinamalar crossword answers today | December 03, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. சபையில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ....... தெரிவித்தனர்.
2. உழுவதற்கு பயன்படும்.
4. ரத்தம் _ ஆங்கிலத்தில் .....ட்.
7. மேடு, பள்ளம் இல்லாமல் ஒரே சீராய் இருக்கும் பரப்பு.
10. நண்பன் திரைப்படத்திற்கு அழைக்க வர இயலவில்லை என ...... தெரிவித்தான்.
11. மர வேலை செய்பவன்.
16. வாய் விட்டு சிரித்தால் ...... விட்டுப் போகும்.
17. ஆடுகளின் கூட்டம்.
வலமிருந்து இடம்
5. வாரத்தின் முதல் வேலை நாள்.
6. நாட்டு மருந்துக்கு பயன்படுகின்ற சிறு காய்.
9.எம்மதமும் ......
15.ஆணை
19. பாய்ந்து சென்று தாக்கும் ராணுவ ஆயுதம்.
மேலிருந்து கீழ்
1. எரிகின்ற நெருப்பில் ...... ஊற்றாதே!
3.மனநிலை தவறியவன்.
9. அவன் .....டென்று எந்த முடிவையும் எடுக்க மாட்டான்.
12. வாரந்தோறும் பொருளை வாங்க - விற்க, பொது இடத்தில் கூடுவது.
15. துாளி என்றும் சொல்லலாம்.
16. வலி _ வேறு சொல் _ பேச்சு வழக்கில்.
கீழிருந்து மேல்
6. பாகற்காயின் சுவை.
8. தக்க சமயத்தில் நண்பன் செய்த உதவியை ....... முடியுமா?
10. மகனின் மனைவி.
13. சகதி.
14. தழும்பு.
17. இரண்டு பக்கமும் உதைபடும் ஒரு இசைக்கருவி.
18. 'இளமையில் .....' - மூத்தோர் அறிவுரை.
19. வரி ...... செய்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Comments
Post a Comment