06/12/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று டிசம்பர் 06, 2022 | Tuesday | தினமலர் | dinamalar crossword answers today | December 06, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. நினைவு.
3. எலும்பு வளர்ச்சிக்கு இந்த சத்து நல்லது.
17. பாம்பு  _ வேறு சொல் .........வம்.
21. சிறு குழந்தை
22. ........ ரூபாய் சில்லரை பரிவர்த்தனையில் அறிமுகம்.

வலமிருந்து இடம்

6. விண்ணை .......... கட்டடங்கள் நகரத்தில் அதிகமாகிவிட்டன.
7. சிவப்பு _ ஆங்கிலத்தில்.
9. திராவகம் _ ஆங்கி்லத்தில்.
11. இறந்து போன பிரமுகரின் சவ ......... சகல மரியாதையுடன் நடந்தது.
14. தராசை சின்னமாக கொண்ட ஒரு ராசி
16. கார சுவை உடையது.
19. அம்பர் அரசவைக் கவிஞன் இவர்.
23. ......... ஒரு நாளும் இருக்க வேண்டாம்.

மேலிருந்து கீழ்

1. பேரறிவுள்ளவன்.
2. பள்ளிக்....... சபரிமலைக்கும்...
4. வெண்சுருட்டு என்றும் சொல்வர்.
5.இந்த கோழியை வைத்து தான் படுஜோராக முதலீடு வியாபாரம் நடந்தது.
8. வட மாநிலத்தில் உள்ள கோடைக்கால மலை வாசஸ்தலம் ஒன்று.
16. மழை நேரத்தில் வானத்தில் தோன்றும் வெளிச்சம்.
17. .......லாதவனுக்கு நண்பர்கள் குறைவு.
16. உயர் பதவியை பெற போட்டா .........: நடந்தது.
20. படுக்கை _ ஆங்கிலத்தில்.
21. வீண் _ வேறொகு சொல் ......ரம்!

கீழிருந்து மேல்

9. இரண்டு ஐநூறு
10. குழுவிலிருந்து அவனை ........டி விட்டு விட்டனர்.
12 கடலின் நிறம்.
13. ஒளிக்கதிர்.
15. ஆகாயத்தோட்டி என்றழைக்கப்படும் பறவை.
19. மனைவி
23. ஒரு வழியாக தோதல் பிரசாரம் .........

Comments