07/12/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று டிசம்பர் 07, 2022 | Wednesday | தினமலர் | dinamalar crossword answers today | December 07, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1.செல்வம்.
3. யானை வாயில் போன ...... போல.
5.இசைப்பாட்டு.
7. நிலச் சொந்தக்காரன்.
11. சிறு கலயம்; பாத்திரம்.
14. ஆலோசனை.
17. தரகர் பெறும் கூலி.
18. வியாபாரம் ...... மூழ்கியது.
19. எண்ணெய் வித்து ஒன்று.
20. காபி விளைச்சலுக்கு புகழ்பெற்ற கர்நாடக மாநிலத்து ஊர்.

வலமிருந்து இடம்

6. தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம் இந்த ரக புடவை உற்பத்திக்கு புகழ் பெற்றது; கலைந்துள்ளது.
10. சிவபெருமானின் வேறொரு பெயர்.
16. ....... மதன காம ராஜன் _ கமல் நடித்திருந்த திரைப்படம்.
21. ........ பாக்கு சேர்ந்தது தாம்பூலம்.

மேலிருந்து கீழ்

1. கப்பம் _ வேறொரு சொல்.
2. புதன் கிழமையை தொடர்ந்து வருவது.
3. விநாயகரின் இன்னொரு பெயர்.
4.காயம்.
7. ஆஸ்திரேலியாவின் தேசிய பறவை.
8. சேற்றில் புரளும் விலங்கு.
12.பூமொட்டு.
14. திருவண்ணாமலையை ........ என்றும் சொல்லலாம்.
15. உள் அரங்க விளையாட்டு ஒன்று ........ம்.
18. இந்தச் செடியின் பால் விஷத்தன்மை கொண்டது.

கீழிருந்து மேல்

9.எளிதானது.
13. நந்தவனம் என்றும் சொல்லலாம்; முரளி நடித்திருந்த திரைப்படமும் கூட!
20.தொழிலாளர்களுக்கு ......... சம்பளம் கொடுக்கப்பட்டது.
21. ஹிட்லர் போரில் வென்ற பின் ஆற்றிய ........ புகழ் பெற்றது. வெற்றியை கொண்டாடும் பேச்சு!

Comments