11/01/2023 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 11, 2023 | Wednesday | தினமலர் | dinamalar crossword answers today | January 11, 2023 | Dinamalar

இடமிருந்து வலம்

1. மருத்துவ குணம் கொண்ட தாவரம்.
2. நாம் குடியிருக்கும் வீட்டிற்கு தரவேண்டியது.
6. காரம்.
8. ........ கலையாத சட்டையை தான் போடுவான்.
12. பள்ளிக்கூடங்களில் நீதி போதனைக் ........களை சொல்லித்தர வேண்டும்.
13. ஐந்திணைகளுள் ஒன்று.
14.மாங்கல்யம்.

வலமிருந்து இடம்

4. இது ........னு விளையுற பூமி.
10. சிறிய _ எதிர்ப்பதம்.
11. அவள் வெட்கத்தால் .......க் கோணி நின்றாள்.
15. இரவு.
16. அவனுக்கு பதவி உயர்வு கொடுக்க வேண்டுமென்று உயர் .......க் குழு தீர்மானித்தது.
18. ரவுடிகள் ஊருக்குள் புகுந்து .......... செய்தனர்.
22. கண்ணதாசன் ........ என்ற பட்டப் பெயர் உள்ளவர்.
24. உழவனின் நண்பன்! என்று அழைக்கப்படும் உயிரினம்.

மேலிருந்து கீழ்

1. ....... அளவு எடை குறைந்தாலும் ஏற்க மாட்டேன்: குறைவானது.
6. தீய நாள்; ...... நாள்.
7. புடலங்காய் _ சுருக்கமாக.
9. தஞ்சம்.
19. ஈரமான துணிகளை வெயிலில் ...... வைத்தான்.

கீழிருந்து மேல்

3. மாபெரும் ......களில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்... _ பாடல் வரி.
5. நெருப்பு கொண்ட மரம்.
10. காஞ்சி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகள் வரலாறு, ........... என்ற பெயரில் தொடராக ஒளிபரப்பாகிறது.
11. இது பிடித்து பார்த்தே நோயை கண்டு பிடித்து விடுவார், சிறந்த மருத்துவர்.
17. தப்பு செய்தவன் மீது ......டப்படி நடவடிக்கை எடுத்தனர்.
20. ஒரு சமயம் ஒளிபரப்பான தொலைக் காட்சித் தொடர் ........ உங்கள் சாய்ஸ்.
21. வளிமண்டல ......யால் மழைக்கு வாய்ப்பு.
23. விபத்தில் சிக்கியவனுக்கு ரத்தம் செலுத்தியதால். ..... பெற்றான்.
24. தோலில் காணப்படும் இதை கொண்டும் பலன் கூறுவர்.

Comments