குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 12, 2023 | Thursday | தினமலர் | dinamalar crossword answers today | January 12, 2023 | Dinamalar
இடமிருந்து வலம்
1. மதுரையில் புகழ்பெற்ற சேலை வகை.
3. மனிதர்கள் சுமந்து செல்லும் ஒரு வாகனம்.
5. பெரியவர்களுக்கு ......... நட.
10.கால்.
13. பல பிரச்னைகளை சந்தித்த பின், திரைக்கு வந்த எம்.ஜி.ஆர்., நடித்திருந்த திரைப்படம், ..... சுற்றும் வாலிபன்.
15. நடிகர் / நடிகையின் அபிமானி.
17. சோழப் பேரரசின் ......., ராஜராஜ சோழன்.
20.நலம்.
வலமிருந்து இடம்
4. ஆழமுடையதான கடல்.
7. வானில் பயணம் செய்ய உதவுவது.
8. நம் உடலின் தலைமைச் செயலகமாக செயல்படுவது.
9.விருந்துக்கும், மருந்துக்கும் பயன்படுவது; தேனீ சேமிப்பது.
11.மூக்கு.
12. ......... இருவர். நமக்கு ஒருவர்.
22.கைதிகளை அடைத்து வைக்கும் இடம்.
மேலிருந்து கீழ்
1.மூச்சு விடுதலை இப்படி சொல்வர்.
2. பள்ளம்.
6.ஆணை _ வேறொரு சொல் கட்.......
14. தன் மகனை .....றோன் எனக் கேட்ட தாய் மகிழ்ந்தாள்.
16.சவம் அடக்கம் செய்யப்பட்ட குழி.
கீழிருந்து மேல்
4......க் காற்றில் அம்மியும் பறக்கும்.
8. புல் வகையை சேர்ந்த மரம்.
9. குரங்கு போல இருக்கும் வேறொரு விலங்கு.
10. ........ விஜயம் _ கே.பாலசந்தர் இயக்கியிருந்த நகைச்சுவை திரைப்படம்.
11. நீ _ எதிர்ப்பதம்.
13.......க்கு வரலாமா?
18. இனிப்பு - இன்னொரு சொல் மது......
19.ஊரை வலமாக சுற்றுதல்.
20. பின்னலில் அழகுக்காக கட்டிக் கொள்வது.
21. அறிவுக்கலை.
Comments
Post a Comment