குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 13, 2023 | Friday | தினமலர் | dinamalar crossword answers today | January 13, 2023 | Dinamalar
இடமிருந்து வலம்
1.'பெருந்தலைவர்' என அழைக்கப்பட்டவர்.
2. 'பைனாப்பிள்' தமிழில்.
12.பலர் அல்ல.
15. நண்பர்களுடன் சேர்ந்து. ....யாக ஊர் சுற்றினான்.
18. எந்தப் பொருளையும் ..... பேசி வாங்குவதில் அவன் கில்லாடி.
வலமிருந்து இடம்
5. பசித்து .....
6. திரவ உலோகம் என்று இதைச் சொல்வர்.
8. உழைத்தால் நாம் பெறுவது.
9. எந்த ....... எந்த பாம்பு இருக்குமோ!
11. பழங்கால பெண்கள் அணிந்த காதணி.
14. மானமுள்ள மான் .....மான்.
16.கர்வம் கொண்டவன்.
17. கொழுத்தவன் _ வேறு சொல் .....ன்.
20. சுப காரியங்களை இந்த நேரத்தில் செய்ய மாட்டார்கள்.
மேலிருந்து கீழ்
1. இது இரும்பை ஈர்க்கும்.
3. ராணுவ வீரன்.
5. பெண்களின் இதை வில்லுக்கு ஒப்பிடுவர்.
9. பாடல் புனைபவர்.
10. போட்டி.
11. தேவலோக மரங்களில் ஒன்று.
13. துன்பம்.
16. சமையலறையிலிருந்து வாசனை .....கமவென வந்தது.
கீழிருந்து மேல்
4. ......செனத்தி செஞ்சி பெண்ணை, புகுந்த வீட்டுக்கு அனுப்புவது நம் வழக்கம்.
7. ‘தை’க்கு அடுத்த மாதம்.
12. குறுநில மன்னன்.
18.இரும்புச்சத்து நிறைந்த பழம்.
19. வீட்டிற்குள் சுதந்திரமாக வந்து செல்லும் ஒரு பறவை.
Comments
Post a Comment