14/01/2023 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 14, 2023 | Saturday | தினமலர் | dinamalar crossword answers today | January 14, 2023 | Dinamalar

இடமிருந்து வலம்

1. ஜிலேபி போல இன்னொரு இனிப்பு.
6. எமனின் உதவியாளன்.
11. பெண் பார்க்கச் செல்பவருக்கு கொடுக்கும் சிற்றுண்டி பஜ்ஜி -------.
14.கிருஷ்ணன் - வேறொரு பெயர்.
15. பொங்கலுக்கு முந்தின நாள் பண்டிகை.
16. வறண்ட நிலத்தாவரம் ஒன்று.

வலமிருந்து இடம்

4. ------ வெறுப்பின்றி அனைவரிடமும் ஒரே மாதிரி பழக வேண்டும்.
7.பூமி.
9.ஒரு மிருகத்தின் பெயரோடு ஆரம்பிக்கும் சித்தர் ஒருவர்.
13. யானை மேல் இருக்கும் இருக்கை.
17. --- புடவையாய் காய்த்தால் எப்படி இருக்கும்.

மேலிருந்து கீழ்

1. சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஒருவர்.
2. கப்பம் என்றும் சொல்லலாம்.
3. பருப்பில் இருக்கும் சத்து.
4. நெற்றி ----- நிலத்தில் விழ பாடுபட்டான்.
5.வகைப்படுத்துதல்.
8. ------ பாட்டு பாடிய பாரதி நான் தானே!
10. அரசனின் இருப்பிடம் ---மனை.
12.'இன்குலாப் --' சுதந்திரப் போராட்ட முழக்கம்.
15.மைதாவில் பூரணம் வைத்து செய்யப்படும் இனிப்பு.

கீழிருந்து மேல்

11.சிவபெருமானின் வேறொரு பெயர்.
13.ஒரு மலர்.
16.--- மஞ்சள் நறுமணம் தரக்கூடியது.
17. 8 கிராம் தங்கத்தை இப்படி சொல்லலாம்.

Comments