குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 15, 2023 | Sunday | தினமலர் | dinamalar crossword answers today | January 15, 2023 | Dinamalar
இடமிருந்து வலம்
1. வயல்களில் ..... தலை சாய்ந்து நிற்கும்.
4. முகம் பார்க்க உதவுவது. ....ணாடி.
7. முட்டாள்.
13. ராமாயண கதாபாத்திரம் ஒன்று; வாலிபக் கவிஞர் என்றழைக்கப்பட்டவரும் கூட!
20. பொங்கலை ஒட்டி நடைபெறும் வீர விளையாட்டு: ஜல்லிக்கட்டு என்றும் சொல்லலாம்.
வலமிருந்து இடம்
3. தொப்பி _ ஆங்கிலத்தில்.
5. ராமேஸ்வரத்துக்கு அருகிலுள்ள ரயில்வே பாலம் ஒன்று .....ன் பாலம்.
9. தந்தை _ பேச்சு வழக்கு.
10. அவனை புதைத்த இடத்தில் ...... கூட முளைத்து விட்டது.
12. அடைக்கலம்.
15. சதி வேலை செய்பவன்.
16. இலங்கை.
17. தேன் _ ஆங்கிலத்தில்.
18. யாகம் நடக்கும் இடம் ...... சாலை.
19.கிட்டாதாயின் .....டென மற.
23. ..... என்று தும்முவது நம் வழக்கம்.
மேலிருந்து கீழ்
1. கோள்களில் ஒன்று.
2. தினமும் மஞ்சள் புசி குளித்து வந்ததில், முகத்தில் ...... கூடியது.
3. கில்லாடி.
6. சூதாட்டக்கருவி, ....ம்.
8. 'உச்' கொட்டி சகுணம் சொல்லும் உயிரினம்.
11. .....படி ஏறி தான் அய்யப்பனை தரிசிக்க முடியும்.
12. அச்சு ......லாக அண்ணனை போலவே தம்பி இருந்தான்.
13. வழக்கு தொடுப்பவர்.
கீழிருந்து மேல்
5.சிறுவர்.
7.ஜனம்.
14. சமையலுக்கு மணம் சேர்ப்பது பெருங்......
16.கல்லுக்குள்ளும் ...... இருப்பது தான் கடவுளின் வினோதம்.
21. ஆரோக்கியம்.
22.குரு பகவானுக்குரிய நாள்.
23. அய்யப்பனின் வேறொரு பெயர்.
Comments
Post a Comment