தினமலர் - வாரமலர் - ஜனவரி 15, 2023 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.
இடமிருந்து வலம்:
1.பொங்கல் பண்டிகை ........ திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது.
3.தைப் பொங்கலுக்கு அடுத்த நாள் ...... பொங்கல் என்று கொண்டாடப்படுகிறது.
5. தண்ணீர் - வேறொரு சொல்.
7.பூமாலை அல்லது ஒரு வகை அணிகலன்.
8.ரஜினி நடித்து, பின்னர் அஜித்தும் நடித்திருந்த திரைப்படம்.
10.தன்னை பிரிந்த ...... தேடி அலைந்தது தாய்ப் பசு.
11.விரலில் அணிந்து கொள்ளும் அணிகலன்.
14.உழைப்பிற்கேற்ற ......யம் எதிர்பார்த்தான்.
15.வீட்டின் தட்டுமுட்டுச் சாமான்களை போட்டு வைத்திருக்கும் இடம்.
18.கணவனின் சகோதரி.
வலமிருந்து இடம்:
6.மாட்டு பொங்கலன்று மாடுகளின் கொம்புகளுக்கு ........ பூசுவர்.
13.கரும்பை ......த்து சாப்பிடணும்.
16.கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட இடம்.
17.இறைவன் மீது பக்தர்கள் கொள்வது.
20.இட்லி அல்லது சோற்றின் வெண்மை நிறத்துக்கு இந்த பூவை உதாரணமாக குறிப்பிடுவர்.
மேலிருந்து கீழ்:
1.விளைச்சல் நன்றாக இருக்க வயலில் தொழு ........ இடுவர்.
2.அமாவாசைக்கு பிறகு வருவது .........
3. மதிப்பெண் _ ஆங்கிலத்தில்.
4. ......... பொங்கலன்று குடும்பத்தோடு சுற்றுலா தலம் சென்று மகிழ்வர்.
6.சகலகலா ......லவன் அவன்.
9.தலைவர் கருத்தை அனைவரும் ........தித்தனர்.
10. பயிருடன் வளரும் இதர செடிகளை அகற்றுவதை ........ எடுத்தல் என்பர்
12. ஊரே ....... வந்து திருவிழாவை கொண்டாடியது.
14.நீல நிறம் _ இன்னொரு சொல்.
16.நெல்மணியின் தொகுப்பு.
17.விரோதம்.
கீழிருந்து மேல்:
7. ............. ஒன்று போனால் வயது ஒன்று போகுமாம்.
13.பணப்பெட்டி.
18.விதை நெல் முளைத்த பின் பிடுங்கி வயலில் நடுவதை ......... நடுதல் என்று சொல்வர்.
19.தங்கத்தில் குறை இருந்தாலும் ........னில் குறையாதாம்.
20.கருத்து வேறுபாடால் இருவருக்கும் இடையே ........ ஏற்பட்டது; வெறுப்பு.
Comments
Post a Comment