16/01/2023 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 16, 2023 | Monday | தினமலர் | dinamalar crossword answers today | January 16, 2023 | Dinamalar

இடமிருந்து வலம்

1. தமிழின் இலக்கண நூல்.
8. கடன் _ ஆங்கிலத்தில்.
12. மண்ணால் செய்யப்பட்ட பானை வடிவில் இருக்கும் ஒரு இசைக்கருவி.
13. டில்லியில் இருப்பது செங்......டை.
14. கணவன் மனைவி.
18.விஜய் நடித்திருந்த திரைப்படம் ஒன்று.
19. பெண்ணிடம் வம்பு செய்து அவளிடம் ..... வாங்கினான்.
21. தொழிற்சாலையில் ...... நாள் தான் வேலை
22. அரசு பல .....ய திட்டங்களை அறிவித்தது.
23. அரசாங்கம் என்றும் சொல்லலாம்.

வலமிருந்து இடம்

4. இங்கே நொறுக்குத்தீனி, வடக்கே ...... அயிட்டம்.
5. சந்திரன் வருவது இரவு என்றால். சூரியன் வருவது ......
6. சரியாக பராமரிக்காததால், அவனுக்கு பல் ...... ஏற்பட்டது; கேடு.
9. 'ஷூ' என்பதன் வேறொரு சொல். 
11.அவன் ....... சைக்கிள் ரேசில் கடைசியாக வந்தான்.
16.ரவுடியை ...... உத்தரவு பிறப்பித்தார் மேலதிகாரி.
17.மிச்சம் ....... வைக்காமல் சாப்பிட்டு விட்டான்.
25.முடி.

மேலிருந்து கீழ்

1. துாரம்.
2. பாலில் கிடைக்கும் சத்து.
3. மீன் வகை ஒன்று. க.......
4. கரும்பலகையில் எழுத உதவுவது.
5. 'பேக்கரி' _ தின்பண்டம் ஒன்று.
7.சாம்பல்.
10.தாமரை _ ஆங்கிலத்தில்.
12. சென்னை கிண்டிக்கு அருகிலுள்ள ஒரு சந்திப்பு: இங்கு நேருவின் சிலையும் உள்ளது.
15. இது இல்லாத சாம்பாரா?
16. அவன் படிப்பில் படு ........
18. சிகரெட் போல இன்னொன்று.
20. என் கேள்விக்கு ....... தாராயோ!

கீழிருந்து மேல்

9. பூமி.
19. அடித்த அடியில் எலி .......து.
24. ....கள் இல்லையடி பாப்பா.

Comments