குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 17, 2023 | Tuesday | தினமலர் | dinamalar crossword answers today | January 17, 2023 | Dinamalar
இடமிருந்து வலம்
1. அறிவியல், இலக்கியம், மருத்துவம். அமைதிக்கு என ஆண்டுதோறும் வழங்கப்படும் உலக் அளவிலான உயரிய விருது.
2. ஊறுகாய் போட்டு வைக்கும் ஜாடி.
6. தாத்தாவின் ஜோடி
7. மயிலையில் இருப்பது முண்டகக் கண்ணி ...... கோவில்.
11. கடவுளை வணங்கு நற்..... அடைவாய்.
16. பிரதமரை மக்கள் ....... நெடுக நின்று வரவேற்றனர்.
20.வடமாநில மருதாணி.
வலமிருந்து இடம்
5.'..... முழங்கு...' _ பாரதிதாசன் கவிதை ஒன்றின் ஆரம்பம்.
9.சன்மானம்.
12. பரிட்சை.
14. சீதையின் தந்தை
15. வடக்கே இமயமலை, தெற்கே ...... முனை.
17. உறவுமுறையை ...... பந்தம் என அழைக்கிறோம்.
18.சிற்றுண்டி வகை ஒன்று: காய்கறி சேர்த்து செய்த உப்புமா.
19. ......வது எழுவதற்காகத் தான்.
23. சரஸ்வதி பூஜையை ஒட்டி கொண்டாடப்படுவது.
மேலிருந்து கீழ்
1. வலி.
3. இங்கே _ எதிர்ச்சொல் அ......
4. இவன் விரித்திருந்த வலையில் புறாக்கள் சிக்கின.
6.வெல்லத்தை காய்ச்சினால் கிடைப்பது.
8. அறிவு. சந்திரன்.
10. நடனமாடுபவள்.
13. கணித வகை ஒன்று, கூட்டல், ......த்தல்...
14. பொதுவுடமையாளர் ஜீவா நடத்தி வந்த பத்திரிகை ஒன்று.
கீழிருந்து மேல்
7. கடை _ வேறொரு சொல் .....டி.
9. தான் செய்த தவறை நினைத்து ...... தலை குனிந்தான்.
11. கண்ணனின் தாய்மாமன்.
17. சரும் வியாதி.
20. தான் உருகி வெளிச்சம் தருவது.
21. பாட்டு.
22. சிறிய பிரச்னை பேசிப் பேசி ......கரமானது.
23. கொட்டை முத்துச் செடி.
Comments
Post a Comment