குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 18, 2023 | Wednesday | தினமலர் | dinamalar crossword answers today | January 18, 2023 | Dinamalar
இடமிருந்து வலம்
1. '......யில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ...' - ஒரு பாடல்
4.-- திறந்த வெள்ளம் போல மேடையில் பேசினான்.
7. தைரியம் - வேறொரு சொல் : அஜித் நடித்திருந்த திரைப்படமும் கூட.
8. கத்தல்; அபயக்குரல்.
12. பழம் ஒன்று. நிறமும் கூட.
13.மண்ணெண்ணெய் கொண்டு எரிய வைக்கப்படும் விளக்கு வகை.
17. தமிழ்நாடு.
வலமிருந்து இடம்
3. ...... வருங்கால் நகுக - என்று சொல்லி வைத்தார் வள்ளுவர்.
6.செப்பு.
9.நெல்லுக்கு அடுத்தது.
11.சிலர் துாக்கத்தில் விடுவது.
14.வழி மேல் ....... வைத்துக் காத்திருந்தான்.
19. அக்னி.
மேலிருந்து கீழ்
1. இசை வடிவம்.
2.இறுதி.
3. லேசான பஞ்சு.
6. சுரங்கப் பொருள்.
8.ஓம் - .......நாதம்.
9. கோழி ....... காக்கும்.
12. ......யில் வேக வைத்த உணவு ஒன்று இட்லி.
16. வாழைப்பழம் .......பாக கிடைக்கும்.
கீழிருந்து மேல்
4. ஐம்பூதங்களில் ஒன்று.
5.அதிகம்.
10.தேங்கியுள்ள நீரில் இது படரும்.
11. விபத்துக்கு அவனுடைய கவனக் ..... தான் காரணம்.
15. கோவில்களில் இருக்கும் யானை போன்ற சிற்பம்.
17. தோல் இசைக்கருவி ஒன்று.
18. தேங்காய், வெல்லம் சேர்த்து செய்யப்படும் இனிப்பு.
19........ முறை தவறாது வாழ்ந்து வந்தான்; நல்லொழுக்கம்.
Comments
Post a Comment