குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 19, 2023 | Thursday | தினமலர் | dinamalar crossword answers today | January 19, 2023 | Dinamalar
இடமிருந்து வலம்
1. பழநி ஆண்டவர் பிரசாதம்.
3. தோன்றின் ........ழுடன் தோன்றுக _ திருக்குறள்.
5. இருட்டில் தனியே செல்வதற்கு அவனுக்கு ......
6. குதிரையை கட்டுப்படுத்துவது.
9.விரோதி.
11. கடக ராசியின் சின்னம்.
12.சிவபக்தர் ஒருவர்; இவருக்காகத் தான் நந்தியை விலகச் செய்தார் சிவபெருமான்.
14. காட்டுக்கு ராஜா .....கம்.
16. ......த்து நின்று போட்டியிட்டான்.
17. இரவு உணவு _ ஆங்கிலத்தில்.
வலமிருந்து இடம்
8. விருந்தினர் என்றும் சொல்லலாம். கடைசி எழுத்து இல்லை.
10.பொருள்.
13.காலியிடம் _ சரியாக இல்லை.
19. கிணற்றில் இருந்து நீர் இறைக்க பயன்படுவது.
மேலிருந்து கீழ்
1. காவிரியின் துணை ஆறு ஒன்று: ஒரு ஊரின் பெயரும் கூட.
2. கார சுவை உடைய காய்.
4. பூர்ஜ ஜென்ம வினை.
7. பின் ......யிட்ட காசோலையை கொடுத்தான்.
9.நடைபயிற்சி போக ஆரம்பித்ததும் கூடுதல் ....... குறைய ஆரம்பித்தது.
கீழிருந்து மேல்
5. தென்னை தருவது இளநீர் எனில் பனை தருவது .......நீர்.
11. ஒன்பது வகை சத்தான தானியம்.
15. ...... வந்த ஏணி தேவையில்லை என்று உதைக்காதே!
16. யாமறிந்த மொழிகளிலே இனிமையானது இது.
17. சங்கடமான சமையலை விட்டு ...... பாடப் போறேன்.
18. பன் ........ ஜாம் - சுவையான சிற்றுண்டி.
19. ஸ்பேஸ் - தமிழில்.
Comments
Post a Comment