குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 20, 2023 | Friday | தினமலர் | dinamalar crossword answers today | January 20, 2023 | Dinamalar
இடமிருந்து வலம்
1. இயற்கை விவசாயத்தை கற்றுத்தந்த, 'பசுமை தாத்தா' என்றழைக்கப்பட்டவர்.
6. அவன் பாடினால் ....... கொடூரமாக இருக்கும்.
7. நண்பர்களுடன் உரையாடியதில் அவன் மன .......சல் அகன்றது.
9.ஏவாள் ஜோடி
13. .....த்தவன் கைவிட்டதில் மனம் சோர்ந்து போனாள்.
17. எலக்ட்ரானிக் பொருட்கள் கிடைக்கும் இடம், சென்னை அண்ணாசாலையிலுள்ள .......த் தெரு.
வலமிருந்து இடம்
4.விடாமுயற்சி ....... தரும்.
5. மூத்த சகோதரன்.
8. தற்போது கல்வி ....... அதிகம் தான்.
11. ஆப்பிரிக்காவை ...... கண்டம் என்பர்.
12. விற்பனை விலை.
15. ..... சமாளி.
19. சுத்தமல்ல.
20. கத்தரிக்காய் முற்றினால் ......த் தெருவுக்கு வந்து தானே ஆகணும்.
மேலிருந்து கீழ்
1. கிண்டல்.
2. மாநிலம் என்றும் சொல்லலாம்.
3. புத்திமான் பல.......
4. சூரியன் நமக்கு நல்ல ...... தருகிறது.
9. ...... கூத்தாடினாலும் தாண்டவக் கோனே!
10. நீதிமன்ற ஊழியன்.
14. தனக்கு ஒரு ....... இல்லையே என்று வருத்தம் கொண்டான்; விஜய் நடித்திருந்த திரைப்படமும் கூட!
16. குளிர்காற்று _ வேறு சொல் .....க் காற்று.
கீழிருந்து மேல்
7. தன் துண்டு மேல் விழுந்த பூச்சியை ....... தள்ளினான்.
11. ட்வின்ஸ் _ தமிழில்.
18. ஜூடோ, கராத்தே போன்றவை ...... கலைகள்.
19. ...... என்பது மடமை என்றே சொல்லலாம்.
20. மதுரையை எரித்த சிலப்பதிகார் கதாபாத்திரம்.
Comments
Post a Comment